உச்சக்கட்ட பயத்தில் இங்கிலிஷ் இயக்குநர்.. இந்த படம் தப்பிச்சா தான் அந்த நடிகரை புடிக்க முடியுமாம்!

சென்னை: சமீப காலமாக அந்த இங்கிலிஷ் இயக்குநர் இயக்குவதை விட நடிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தேவையில்லாமல் கடனில் சிக்கிக் கொண்டதை அடைக்க நடிக்க ஆரம்பித்த நிலையில், அதையே ஃபுல் டைம் ஜாபாக செய்து வருகிறார். இந்நிலையில், அவர் இயக்கத்தில் ரொம்ப வருஷம் கழித்து வெளியாக உள்ள அந்த படம் என்ன ஆகப்

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design