இளம் மாஸ் ஹீரோவுக்கு கொடுப்பதை விட ஜாஸ்தியா கொடுங்க.. திடீரென அடம்பிடிக்கும் 2 போட்டி நடிகர்கள்!

சென்னை: சினிமாவில் அடியெடுத்து வைத்ததில் இருந்து சரியான ரூட்டில் கடகடவென பயணித்து இளம் மாஸ் ஹீரோவாகவே கோலிவுட்டில் மாறிவிட்டார் அந்த நடிகர். அவருக்கு முன்பாக பல ஆண்டுகளாக இங்கே போட்டி நடிகர்களாக இருந்து வரும் இருவரின் சம்பளம் ரொம்பவே குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில், அதிரடியாக சில படங்களை ஹிட் ஆக்கிய உடனே சம்பளத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்தி விட்டார்களாம். ராணா டகுபதி வெளியிட்ட

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design