ஹைதராபாத்: பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும், ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு அதிகம் வளர்ந்து விட்டதால் தலையே தூக்க முடியாத நிலையில், முன்னணி நடிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். சமீபத்தில் வெளியான அந்த படத்திற்காக அந்த இயக்குநர் வரை அழைத்து புரமோஷன் செய்த நிலையிலும், நடிகரின் படம் கல்லா கட்டவில்லை. இந்நிலையில், அதிரடியாக இயக்குநர் தான் உதவ வேண்டும்