சென்னை: தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஓரங்கட்டி விட்டார்கள் என்றும் சமீபத்தில் புதிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார் அந்த பிரபல பாடகர். எத்தனையோ உதவி இயக்குநர்களின் கதையை அப்படியே ஆட்டையைப் போட்டு முன்னணி இயக்குநர்களாக வேஷம் போட்டு திரிபவர்களுக்கு எதிராக உதவி இயக்குநர்கள் கூட இப்படி பொங்கி எழாத நிலையில், பாடகர் இப்படி பொசுக்கென பொங்கி இருப்பதற்கு