வாயை மூடிட்டு சும்மா இரு.. வாரிசு நடிகைக்கு டோஸ் விட்ட அப்பா.. அதுதான் காரணமா?

சென்னை: போகிற இடங்களில் எல்லாம் அதிகமாக வாயடித்து வரும் அந்த வாரிசு நடிகைக்கு அப்பா திடீரென டோஸ் விட்டு இருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. பிரபலத்தின் மகள் சமீபத்தில் வாரிசு நடிகையாக அறிமுகமான நிலையில், அவரை சுற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. சர்ச்சைகளும் நடிகையை சுற்றி வலம் வரத் தொடங்கி உள்ளதால் அப்பா ரொம்பவே

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design