சென்னை: வேர்ல்ட் நடிகர், டாப் நடிகர், மாஸ் நடிகர் என ஒருத்தரையும் விடாமல் தனது மனசுல இருந்த பாரத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து இருக்காரு அந்த இயக்குநர். சமீபத்தில் வெளியான வெப்சீரிஸின் காட்சிகள் காட்டுத் தீயாகவும் ட்ரோல் மெட்டீரியலாகவும் பறந்து வருகின்றன. முன்னணி நடிகர்கள் பண்ணும் அட்ராசிட்டிகளை பெயர் குறிப்பிடாமல் அப்படியே புட்டு புட்டு வைத்து இருக்கிறார்.