சென்னை: கோலிவுட்டில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. புதிய வரவாக வந்துள்ள அவருக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும் மறுபுறம் நெட்டிசன்கள் க்ரிஞ்ச் மேக்ஸ் என கலாய்த்து வருகின்றனர். புது வரவு வெறும் வாரிசு நடிகை மட்டுமல்ல என்றும் தனக்கு நல்லா தமிழ் பேசவும், பாடவும் வரும் என பந்தா காட்டி வரும்