சென்னை: நம்பர் நடிகை திடீரென வெளிநாட்டுக்கு பறந்து சென்றிருப்பது சும்மா ஜாலியான டூருக்காக அல்ல என்றும் அதில் ஒரு சூப்பரான மேட்டர் ஒளிந்திருக்கு என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்பத்தான் திருமணம் ஆகும் என ரசிகர்கள் ஏங்கி வந்த நிலையில், ஒருவழியாக காதலரை கரம் பற்றி விட்டார் நம்பர் நடிகை. ஏற்கனவே வெளிநாட்டு ட்ரிப் எல்லாம்