சென்னை: ஆபாச ஆப் நடத்தி மோசடி செய்து வரும் அந்த மார்க்கெட் காலியான கவர்ச்சி நடிகை இளம் நடிகைகளுக்கும் வலை விரித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களையும், பிகினி புகைப்படங்களையும் இளம் நடிகைகள், சீரியல் நடிகைகள் என பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதை அப்படியே ஆபாச செயலியில் பதிவிட வைத்து வெளிநாடுகளுக்கு