போச்சு.. எல்லாம் போச்சு.. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டானே.. உச்சகட்ட கோபத்தில் இயக்குநர்!

சென்னை: வேறலெவல் பில்டப் செய்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலையில், நடிகரின் அந்த பேச்சு அத்தனைக்கும் வேட்டு வைத்துள்ளதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் புலம்பி உள்ளனர். நிகழ்ச்சிக்கு போகாமல் அவர்களை தனியாக அனுப்பி தப்பு செய்து விட்டோம் என ரொம்பவே மனவருத்தம் அடைந்து விட்டாராம் இயக்குநர். நடிகரின் அந்த பேச்சுக்கு பிறகு ஏகப்பட்ட ட்ரோல்களும், விமர்சனங்களும் சரமாரியாக

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design