சென்னை: மீண்டும் மாஸ் நடிகருடன் புதிய ஒப்பந்தங்களை அந்த பெரிய நிறுவனம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அந்த நிறுவனம் தயாரிப்பில் மாஸ் நடிகர் நடித்த படத்துக்கு எந்தவொரு புரமோஷனும் பண்ணாமல் விட்ட நிலையில், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் கடுப்பான நடிகர் இனிமேல் அவர்களுடன் பணியாற்ற மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில்,